# பித்தனின் கவிதைகள்
ஓய்வும் வெளியும்

By [Madhavan](https://paragraph.com/@madhavan) · 2022-05-28

---

இயக்கமே வாழ்க்கையாய் இல்லாதே சற்றே முடக்கியே அஃதை வாழ்தல் மித்தேவையென அழுத்தமாய் ஜேகேயார் அன்போடேதான் சொல்ல பழக்கமாயிற்றாம் வெளி

---

*Originally published on [Madhavan](https://paragraph.com/@madhavan/LtXWE73gPvZQcma2JFiL)*
