# பித்தனின் கவிதைகள் பங்கு வர்த்தகம்

By [Madhavan](https://paragraph.com/@madhavan) · 2022-05-28

---

> விற்றபின் ஏறிடினும் இறங்குவது நிச்சயமால் கற்றலெலாம் மிப்பொறுமை, கைகூடா இதுவரையில் மற்றதெலாம் வீணாம் பங்கு விதி எதிர் நிலையாம் கெட்டபின்பு ஞானி மொழி

---

*Originally published on [Madhavan](https://paragraph.com/@madhavan/ZwMzKXRRlh93CGNWLdhb)*
