I am 57. Worked with the THE HINDU Group till June 30, 2020. Interested in doing some social work & poetry.
பித்தனின் கவிதைகள் விற்று வாங்கும் கலை
வாங்கி விற்றல் செயலோடு எதிர் வினையாம் விற்று வாங்கல் திறன்தன்னை அறிந்தால் மட்டும் பிழைத்திடலாம் பங்கென்னும் போதைக் களம் தன்னில் நரைத்தலையோன் சொல்கின்றேன் நம்பு (வங்கிதரும் வட்டியைவிட சற்றே சம்பாதிக்கமுடிந்தால் வங்கி வர்த்தகத்தில் கில்லாடி என்று அர்த்தம். வங்கியில் முதலீடு, பங்கில் முதலீடு இரண்டையும் பல ஆண்டு வரைபடத்தோடு ஒப்பிட நமக்குக்கிடைக்கும் செய்தி இது. வங்கியைவிட பங்கில் செய்த முதலீடு லாபம் தந்தபோது அந்த லாபத்தில் 90 சதவீதத்திற்கு மேலெடுத்து வங்கியில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம். இ...

பித்தனின் கவிதைகள் உறக்கக் களம்
கவனித்தல் குறைந்து கவனிப்பாரற்றுப்போய் மெளனித்தலொன்று தானற்றேதான் நடக்க அவனிக்குள் அடைந்ததெலாம் அந்தரத்தில்தான் தொலைய பவனித்தல் உறக்கக் களம்

பித்தனின் கவிதைகள் தியானமும் வெளியும்
சிந்தையால் நிரம்பிய மூளைப் பரப்புதனை விந்தையாம் வெளியால் புரிதல் ஒன்றின் வழி நன்கு நாம் நிரப்புதலே தியானமென்றிட்டார் விண்டு நிற்க புத்தத்தை கே

பித்தனின் கவிதைகள் ஓய்வும் வெளியும்
இயக்கமே வாழ்க்கையாய் இல்லாதே சற்றே முடக்கியே அஃதை வாழ்தல் மித்தேவையென அழுத்தமாய் ஜேகேயார் அன்போடேதான் சொல்ல பழக்கமாயிற்றாம் வெளி

பித்தனின் கவிதைகள் க்ரிப்டோவும் கடவும்
கவனம் கவனம் மிகக் கவனம் முடிந்தால் மனனம் மிக நன்றாம் தொலைந்தால் அம்போ எனும் விதியால் காசே இல்லா பர்ஸ் க்ரிப்டோ